பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க தீவிரமாக போராடும் பொலிஸ் உத்தியோகத்தர்...!
பொது மக்களுக்கு அபராதம் விதிக்க தீவிரமாக போராடும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதிவேக நெஞ்சாலையில் உரிய வேகத்தை மீறி பயணிக்கும் வாகன சாரதிக்கு அபராதம் விதிக்கப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் தீவிரமாக முயற்சித்துள்ளார்.
அதனை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் பாதுகாப்பு வேலிக்கு அப்பால் கீழ் படுத்து வேக எல்லையை தாண்டி சாரதிகளை கண்காணித்து அபராதம் விதிப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை