யாழில் பல்கலை விரிவுரையாளரின் வீட்டில் வெடித்தது எரிவாயு அடுப்பு...!
துன்னாலையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ. பௌநந்தியின் வீட்டில் ஸ்டீல் கேஸ் குக்கர் இன்று 14.12.2021 காலை 5.30 அளவில் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விரிவுரையாளரின் மனைவி சுதா சிறு காயத்திற்கு உள்ளானர். அடுப்பு வெடித்துச் சிதறிய அதைப்பில் கூரை சீட் வெடித்துள்ளது.
அவர் நேற்றுமுன்தினமே புதிதாக லிற்றோ காஸ் சிலிண்டர் மாற்றியதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை