• Breaking News

    இருளில் மூழ்கப்போகிறதா இலங்கை???

     


    எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

    தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டாலும் நீர் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால், நாடு எரிபொருள் நெருக்கடியை சந்தித்தாலும், மாற்றாக நீர் மின்சாரம் செயற்படுத்தப்படும்.

    பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையில் வரட்சியான காலநிலை பதிவாகும். அதுவரை மின்வெட்டு ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad