கராத்தே கற்பிக்கும் ஆசிரியர்களுகாகான பாராட்டுவிழா...!
மல்வம் உடுவில் பிரதேச மாணவர்களுக்கு கராத்தே கலையை திறம்பட கற்பிக்கும் ஆசிரியர்களின் பாராட்டு விழா இன்று (12.12.2021) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தின் தலைவருமான ஈ.சரவணபவன், இலங்கை கராத்தே சம்மேளனத்தின் செயலாளர் திரு.பாசநாயக்க மற்றும் கராத்தே சம்மேளன உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை