இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் விலை...?
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கோ அதற்கான திட்டமோ இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை