வல்லை பாலத்தில் விபத்துக்குள்ளான கப் ரக வாகனம்...!
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் ஒன்று நேற்றையதினம் சனிக்கிழமை வல்லைப் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட வல்லை பாலத்தில் பயணத்தை கொண்டு பயணித்துக்கொண்டிருந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கப் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இரும்பு கேடருடன் போதுண்ட விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை