நேற்றையதினம் யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்துள்ளது.இதனை அவதானித்த அந்த வீட்டுப்பெண் அந்த பாம்பினை கையால் சர்வசாதாரணமாக கையால் பிடித்துள்ளார்.எனினும் பாம்பு யாரையும் தீண்டவில்லை. பிடித்த பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டது.
கருத்துகள் இல்லை