யாழ். பல்கலை மாணவர்களால் ஒளிவிழா முன்னெடுப்பு...!
இதன்போது சம்பிரதாயபூர்வமாக அமைக்கப்பட்ட பாலம் குடிலில் மாணவர்களால் பாலன் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கீர்த்தனைகளோடு நற்செய்தியும் வாசிக்கப்பட்டது.
அதனைத்தடர்ந்து ஒவ்வொரு பீட மாணவர்களாலும் கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இதனை அடுத்து நத்தார் ஊர்வலம் பல்கலைக்கழகத்தினை சூழ இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து பீடத்தின் சார்பிலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை