யாழில் அத்துரலிய தேரரின் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்தின தேரரின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெல்லியடி வடக்கு விவசாய அமைப்பைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் இணைப்புச் செயலாளர் என். தவராஜா கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பொருட்களை வழங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை