• Breaking News

    பதிவானது முதலாவது ஒமைக்ரோன் மரணம் - அச்சத்தில் இந்தியா!

     


    இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒமைக்ரோன் தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணம் இது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரோன்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad