சமந்தாவிற்காகத்தான் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்ய முடிவெடுத்தார் தனுஷ்? கடும் எதிர்ப்பால் பழைய கணவனை தேடும் நடிகை!
தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி விவகாரத்து அறிவிப்பால் நாக சைதன்யா – சமந்தா ஜோடி சேருவதற்கான வாய்ப்புகள் எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.
மேலும் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் சில தினங்களுக்கு முன் மனைவியை விட்டு பிரிவதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் தனுஷை திட்டித்தீர்த்து வருகின்றனர், இந்தளவு எதிர்ப்பு எந்த பிரபலத்தின் விகாரத்திற்கும் வந்ததில்லை.
தவிர பல முன்னணி நட்ஷத்திரங்களும், ஏன் இவ்வாறு விவாகரத்து செய்கிறீர்கள் கொஞ்சம் பிள்ளைகளுக்காக ஜோசியுங்கள் என கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தனுஷிற்கு தற்போது நெருக்கமாக இருக்கும் சமந்தாவிற்கு, ஒரு விடயம் தெளிவாக விளங்கிவிட்டது, தனுசுடன் தொடர்பு வைத்தால் நம்ம வாழ்க்கை முடிந்துவிடும் என்பது.
இதனைவிட நாக சைதன்யா – சமந்தா விவகாரத்திற்கு முக்கிய காரணம் தனுஷ் என சொல்லப்படுகிறது, விவாகரத்துக்கு பின்னும் தொடர்ந்து சமந்தா தனுசுடன் நெருக்கத்திலேயே இருந்தார், தனுஷ் – சமந்தா உறவால்தான், தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி விவகாரத்து அறிவிக்க வேண்டி வந்தது என்கின்றார்கள் சில சினிமா பத்திரிகையாளர்கள்.
விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுசுக்கு வரும் எதிர்ப்பால் இனியும் தனுஷ் உடன், தொடர்பில் இருந்தால் நமக்கு வாழ்க்கையே இருக்காது என விலகிக்கொண்டுள்ளார் சமந்தா.
தற்போது நாக சைதன்யா மீண்டும் இணைய சமந்தா விரும்புகிறார், அதன் எதிரொலியாகவே , தற்போது சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த விவாகரத்து குறித்த பதிவை நீக்கியுள்ளார். இதனால் தற்போது இந்த நட்சத்திர ஜோடிகள் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை