• Breaking News

    யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ். பல்கலையின் இரண்டு மாணவிகள்!

     


    Srilanka Weight Lifting Federation ஆல் நடாத்தப்பட்ட 2022ம் ஆண்டிற்கான பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 42வது அணி சார்பாக பங்குபற்றி இரண்டு மாணவிகள் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளார்கள்.

    87kg பிரிவில் ஜீவமலர் இரண்டாம் இடத்தினையும், 71kg பிரிவில் திவ்வியா இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார்கள். 

    யாழ். பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் இருவருக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad