• Breaking News

    உத்தியோகத்தர்களை மதல் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்!

     


    யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக வசந்த் அவர்களை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.


    அந்த வகையில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் வெளியில் நின்றனர்.

    இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்திருந்தார்.

    இச்சம்பவமானது பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் ஏனையோர் அது மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்கலைக்கழக துணை சரிவர நடாத்தவேண்டிய துணைவேந்தரே இவ்வாறு செயற்பட்டால் மற்றையவர்கள் எவ்விதம் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad