இனி அவருடன் வாழப்போவதில்லை? - ஐஸ்வர்யாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து தகவல் தான் அன்றாடம் உலா வந்துகொண்டிருக்கிறது.
இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இதைப்பற்றி ஒரு தகவலையும் அளிக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த நாளில் தனுஷ் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் பெயரை நீக்கிய பின்பு, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.
அதில், "வாழ்க்கையை நாம் சமாளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நம் வழியில் வரும் அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டும்.
இறுதியில் நமக்கு என்ன இருக்கிறதோ அது நம்மிடம் வரும்" என தனுஷுடன் ஏற்பட்ட பிரிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் இருவரும் ஒன்றிணைந்து சேர வாய்ப்பே இல்லை போல என கூறி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை