SOND நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழில் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிநெறி
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன், SOND நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் PACT திட்டத்தின் இளையோர்களுக்கான வன்முறையற்ற தொடர்பாலும், வெறுக்கத்தக்க பேச்சும், மற்றும் தீவிரமான வன்முறைகளை தவிர்த்தலும் தொடர்பான பயிற்சி நெறியானது இன்றையதினம் (2022.02.28) யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த பயிற்சிநெறியில் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 30 இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.
கருத்துகள் இல்லை