உக்ரைன் படையிடம் சிக்கிய பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர்!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை பயண கைதிகளாக அந்த நாட்டு இராணுவம் சிறைபிடித்து கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் ஸ்னிகிரேவ்காவில் உள்ள நிகோலேவ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ வீரர்களின் குழு ஒன்றையே உக்ரைன் இராணுவத்தினர் பிடித்துள்ளனர்.
மேலும் அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் உக்ரைன் ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் ரஷ்ய இராணுவ வீரர்களை உக்ரைன் இராணுவ வீரர்கள் பயணக்கைதிகளாக சிறைபிடித்து அழைத்து செல்வது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகிவருகிறது.
கருத்துகள் இல்லை