வீதியில் கிடந்த பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இராணுவத்தினர்
நேற்றைய தினம் (09) அல்வாய் பகுதி வீதியில் பர்ஸ் ஒன்று விழுந்த நிலையில் காணப்பட்டது.
இதனை அவதானித்த 515ஆவது படைப்பிரிவு இராணுவவீரர்கள் குறித்த பர்ஸினை எடுத்து இன்றையதினம் அல்வாயைச் சேர்ந்த அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த பர்ஸில் பத்தாயிரத்து நானுறு ருபா பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை