துறைமுகத்தில் அகப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை
டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் அகப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதால், உரிய நேரத்தில் உரிய பொருட்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தும் அடிப்படையில் குறித்த பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
-----------------------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை