மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளோரின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
-------------------------------------------------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை