ஜனாதிபதி கோட்டாபயவின் மாமியார் காலமானார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது மாமியார் காலமானார்.
ஜனாதிபதியின் மாமியாரான திருமதி பத்மாதேவி பீரிஸ் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும்போது அவருக்கு வயது 89 ஆகும்.
அயோமா உதேனி ராஜபக்சவின் தாயாரான பத்மாதேவி பீரிஸ் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்திலேயே இவ்வாறு காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை