யாழில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்ந்த சம்பவம் - கனடாவில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!
யாழ். நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் விடுதியறை ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கனடா நாட்டில் இருந்துவந்து குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது.
விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை