போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த ஓவியா - குண்டை தூக்கிப் போட்ட யூடியுப் பிரபலம்!
யூடியூப் சேனல் மூலம் நடிகைகள் நடிகர்களின் அந்தரங்க விசயங்களை படுகேவலமாக விமர்சித்து பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் இருந்து கொண்டு சக நட்சத்திரங்களை பற்றி அவதூறாக பேசி வருவதை பலர் எதிர்த்து வந்தனர்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகையாக இருந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பற்றி படுமோசமான விமர்சனத்தை கூறி அசிங்கப்படுத்தியிருக்கிறார் பயில்வான். பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பப் என்று பல இடங்களுக்கு சென்று போதைக்கு அடிமையாகியவர் ஓவியா.
போதையில் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்திருக்கிறார் ஓவியா என்ற குண்டையும் போட்டுள்ளார். உடல் எடை திடீரென குறைந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் கேட்டால், கருக்கலைப்பு அடிக்கடி செய்தால் அப்படி தான் ஆகும் என்று கூறியதாக பயில்வான் தெரிவித்திருக்கிறார்.
இதுவே உங்கள் வீட்டுப்பெண் உடல் எடையை குறைத்தால் இப்படி தான் கூறுவீர்களா என்று ஓவியா ரசிகர்கள் பயில்வானை விளாசி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை