• Breaking News

    யாழில் வாழைப்பழத்திற்கு வந்த மவுசு!

     


    யாழில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது.

    சமகாலத்தில் ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையிலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இதன்படி, கதலி வாழைப்பழம் ஒரு கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad