• Breaking News

    உட்கார்ந்திருந்து படுமோசமாக போஸ் கொடுக்கும் நடிகை!

     


    சமுகவலைத்தளத்தில் சிறு வயதில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் மூலம் 15 வயதில் சீரியல் வாய்ப்பு பெற்று லீட் ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின், ஜோடி நம்பர் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்றவற்றில் பங்கேற்று பிரபலமானார் ஷிவானி.


    இதன்பின் இணையத்தில் படுமோசமான ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார். அதன் பயணாக பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலமிறங்கி 98 நாட்கள் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.


    பின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்தார். தற்போது விஜய் சேதுபதி, வடிவேலு உள்ளிட்டவர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருகிறார்.


    இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தற்போது குட்டையான ஆடை இறுக்கமாக பனியனை போட்டு உட்கார்ந்தபடி அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad