• Breaking News

    கடலில் நிர்வாணமாக மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு - பொலிஸார் தீவிர விசாரணை!

     


    களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்று இன்று மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    சடலம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad