நள்ளிரவு பயங்கரம் - இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு!
மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டில் மட்டக்குளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை