• Breaking News

    முச்சக்கர வண்டியினால் சூடு மிதிக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள்!

     


    பொல்கஹவெல விவசாயிகள் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தி சூடடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.


    நெல் வெட்டும் இயந்திரங்கள் ஒரு பரப்புக்கு 1250 ரூபா அறவிடுவதால் 08 பரப்பு நெல் வெட்டுவதற்கு 10,000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


    அப்படிச் செய்தால் நெல் விளைச்சலுக்குப் பலன் கிடைக்காது என்பதால், மூன்று சக்கர வாகனம் மூலம் சூடடிக்க எண்ணினர்.


    2000 ரூபா பெறுமதியான எரிபொருளுடன் முச்சக்கரவண்டி மூலம் சூடடிப்பதாக விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad