கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறிய அமைச்சர் டக்ளஸ்!
மண்ணெண்ணெய் விலையுயர்வைச் சமாளிக்கும் வகையில், கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்றிற்கும் ஏற்படு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை