• Breaking News

    யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒன்று கூடல் (படங்கள் இணைப்பு)

     


    யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 42வது அணி மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது இன்றையதினம் நடைபெற்றது.

    கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெறாது இருந்த குறித்த நிகழ்வு இம்முறை சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மாணவர்களின் கலாச்சார் கலை நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன.

    இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், செயலாளர் எஸ்.ராபின், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ் ஜெல்சின் மற்றும் உறுப்பினர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad