இலங்கைக்குள் பிரவேசிக்கும் சீனா பெற்றோலிய உற்பத்தி நிறுவனம்
இலங்கையின் உள்ளூர் சந்தையில் எரிபொருளை இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கான முன்மொழிவுகளை தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்றில் சினோபெக் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் இலங்கையில் சந்தை திறக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஜூன் மாதம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை