17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நால்வர் அதிரடியாக கைது!
நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப...
காசு கொண்டுவரவில்லை என மாணவியை தாக்கிய அதிபர் அதிரடியாக கைது!
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்...
காரைநகர் கசூரினா கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணிற்கு பாலியல் சீண்டல் - நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 09 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் வ...
இந்த ஆண்டில் யாழில் இதுவரை 2548 பேருக்கு டெங்கு ; எண்மர் மரணம்
யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக ...
காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர வண்டி பேரணி!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் பங்குபற்றுதலுடன் மகாத்மா காந்தியின் பிறந்ததின விழா இன்று க...
வடக்கு ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக மூத்த நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் செந்தில் நந்தனன் சிவகுமார் ஆகியோரால் தனித்தனியாக தாக்கல் ச...
போதைப் பொருள் பாவனையை மறைக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை - ஆளுநர் அதிரடி
வட மாகாண பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை மறைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகா...
கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் - விசாரணைகள் ஆரம்பம்!
பெண் ஒருவரை மிகக் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை ...
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் அரைவாசி சம்பளம் கட்?
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் ...
கொழும்பில் தீப்பந்தத்துடன் திடீரென வெடித்த போராட்டம்!
நாட்டின் சமீபகாலமாக அதிகரிக்கப்படும் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆ...
தஞ்சை பெரிய கோவிலை திரும்பி பார்க்க வைத்த டுவிட்டர் பதிவு! இவ்வளவு அதிசயங்களா?
தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தையும் அதன் நுட்பமுறைகளையும் பார்த்து மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வியப்படைந்துள்ளதாக அவரது ட்வ...
கஞ்சா கடத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இரு சகோதரர்கள் மற்றும் மைத்துனர் கைது!
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பாரியளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மற்று...
சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுச் சென்ற வயோதிபப் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!
தெல்துவ சமுர்த்தி வங்கியில் 8 மாத சமுர்த்தி கொடுப்பனவை எடுத்துச் சென்ற வயோதிபப் பெண்ணிடம் 14500 ரூபாவை கொள்ளையடித்துச் சென்ற நபர் ஒருவரைக்...
அரிசியின் விலையில் மீண்டும் மாற்றம்?
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல்...
பட்டப்பகலில் கஷ்டப்பட்டு வீட்டினை உடைத்து பித்தளை நகைகளை திருடிச்சென்ற அப்பாவித் திருடர்கள் - அராலியில் சம்பவம்!
இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பித்தளை நகைகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம...
தோற்றுப் போனா ஓ.எம்.பியை வலுப்படுத்த வேண்டாம் - ஐநா பிரதான அமர்வில் லீலாதேவி வேண்டுகோள்!
காணாமற்போனோர் அலுவலகம் வேண்டாம் என நாங்கள் உறுதியாக உள்ள நிலையில் நடைமுறையில் நாம் நிரூபித்தவாறு ஓ.எம்.பியை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக...
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சர்வமத கலாச்சார நிகழ்வு!
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட "சர்வமத கலாச்சார நிகழ்வு" கடந்த செவ்வாய்க்கிழமை வசந்தபுரத்தி...
முடிவுற்றது தவிசாளர் நிரோஷிற்கு எதிரான மாவீரர் தின நினைவேந்தல் வழக்கு!
கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வ...
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடனுக்கு காலக்கெடு!
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வ...
பாடசாலை மாணவி வன்புணரப்பட்டு படுகொலை - DNA பரிசோதனையின் பின்னர் சந்தேகநபர் கைது!
15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் DNA பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித...