பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கவர்ச்சி போட்டோஷூட் செய்த லொஸ்லியா - வாயை பிளக்கும் ரசிகர்கள் (படங்கள் இணைப்பு)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் லொஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் லொஸ்லியா தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
அதன் பின்னர் சினிமாவில் தலைகாட்டத் தொடங்கினார் லொஸ்லியா. இவரின் கூகுள் குட்டப்பா, பிரிஎண்ட்ஷிப் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன.
தற்போது லாஸ்லியாவுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகின்றது. இதனால் லாஸ்லியா கவர்ச்சி போட்டோக்களில் கவனம் செலுத்தி வருவதுடன், அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் என்ன லொஸ் இது? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனாராம்.
கருத்துகள் இல்லை