சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால் இளைஞர் தீப்பாசறை நிகழ்வு முன்னெடுப்பு!
இன்று (10.09.2022) இரவு 8.00 மணியவில் சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் தீப்பாசறை நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.
அராலி மேற்கு கடற்கரையில் இந்த இளைஞர் தீப்பாசறை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இளைஞர்களை ஒன்றுபடுத்தும் நோக்கிலும் நல்வழிப்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட இத் தீப்பாசறை நிகழ்வில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்பினர் பொன்ற பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை