• Breaking News

    பாண் விலை அதிகரிப்பால் நாட்டில் போஷாக்கு குறைபாடு அதிகரிக்கும் – ரஜரட்ட ஊழல் எதிர்ப்பு சங்கம்

     


    பாணின் விலை அதிகரிப்பு இலங்கையின் போஷாக்குக் குறைபாட்டை மேலும் அதிகரிக்கக் கூடும் என ரஜரட்ட ஊழல் எதிர்ப்புச் சங்கம் அனுராதபுரத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.


    போஷாக்கு குறைபாட்டின் அடிப்படையில் இலங்கையிலுள்ள சிறுவர்கள் தற்போது உலகில் ஆறாவது இடத்தில் உள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


    அத்துடன், கோதுமை மாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஏனைய உணவு வகைகளின் விலையை அதிகரிக்குமாறும் பாணின் விலையைக் குறைக்குமாறும் ஊழல் எதிர்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad