• Breaking News

    பட வாய்ப்புகள் கிடைக்காததால் லொஸ்லியா செய்த காரியம்! (படங்கள் இணைப்பு)


    நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

    அவர் தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார்.

    லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் தனது அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

    பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    ஆனால் அவர் நடித்த எந்த படமும் சொல்லும் அளவுக்கு ஹிட்டாக வில்லை.

    இதனால் சிறு சிறு விளம்பரப்படங்களில் நடித்து வருகின்றார். அதே சமயம் இன்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகலடகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad