• Breaking News

    சிங்கப்பூர் மாநாட்டில் வடக்கு ஆளுநர்!

     


    சிங்கப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நம்பிக்கையான அடையாளங்கள், ஒருங்கிணைந்த சமூகங்கள்", வருடாந்திர மாநாட்டில்

    வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கை சார்பில் கலந்து கொண்டார்.

    குறித்த மாநாட்டில் சிங்கப்பூர்  சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்  சிறப்புரை ஆற்றினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad