உடல் எடையை குறைத்து ஜொலிக்கும் காஜல் - வைரலாகும் படங்கள்!
நடிகை காஜல் அகர்வால் தனது உடல் எடையை குறைத்து பழைய ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்புகளுக்காக சென்னையில் தங்கியிருக்கும் காஜல் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது மார்டன் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
கருத்துகள் இல்லை