Monday, May 12.
  • Breaking News

    யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மைக்கேல் ப்பிள்டன்!

     


    இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவைச் சந்தித்தார்.


    இந்தச் சந்திப்பு இன்று (04), செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad