Saturday, April 5.
  • Breaking News

    யாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

     


    யாழ். கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த பெண்ணை கைது செய்துள்ளது. 

    கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad