• Breaking News

    பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்த வட்டு இந்துவின் மாணவர்கள்!

     


    வெளியாகிய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


    அவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் வருமாறு 

    யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி
    க.பொ.த (சா/த) 2023 சிறந்த பெறுபேறுகள்
    கே.கேசவன் 9A
    சு.சதுர்சன் 8AC
    தி.திகழ்மதி 8AC
    சி.பாவரசன் 7A2B
    சி.கஜீபா 7ABS
    த.தேனுகா 6A3B
    ம.டினுசா5A2B2C
    சி.சீரன் 5AB3C
    சி.டர்சன் 4A4BC
    செ.பதுஸ்காந் 4AB4C
    அ.சாத்வீகன் 4A3B2S

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad